அவரை கொஞ்சம் தனியாக விடுங்கள்- ஓய்வு குறித்து தந்தையின் சர்ச்சை கருத்திற்கு அஸ்வின் பதிவு
இந்திய முன்னணி வீரரான அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து நேற்று ஓய்வை அறிவித்தார்.
19 Dec 2024 7:58 PM ISTஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணியின் வாய்ப்பு என்ன..? விவரம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
19 Dec 2024 6:51 PM ISTஎன் பின்னணியில் நிறைய தியாகங்கள் உள்ளன - நிதிஷ் ரெட்டி உருக்கம்
தாம் கிரிக்கெட்டில் அசத்துவதற்காக தம்முடைய அப்பா வேலையை விட்டதாக நிதிஷ் ரெட்டி கூறியுள்ளார்.
6 Dec 2024 12:47 PM ISTஇந்திய கிரிக்கெட் வீரர்களுடன் ஆஸ்திரேலிய பிரதமர் ஜாலியான கலந்துரையாடல்
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை இந்திய கிரிக்கெட் வீரர்கள் நேற்று சந்தித்தனர்.
29 Nov 2024 12:10 PM ISTஆஸ்திரேலிய பிரதமரை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று சந்தித்தனர்.
28 Nov 2024 3:07 PM ISTராகுல் வேண்டாம்.. ஜெய்ஸ்வாலுடன் அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்குங்கள் - ரவி சாஸ்திரி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் விளையாட மாட்டார் என்ற தகவல்கள் வெளிவருகின்றன.
16 Nov 2024 4:07 PM ISTஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான தொடக்க போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
16 Nov 2024 8:52 AM ISTடி20 கிரிக்கெட்: பெங்களூரு அணியின் மாபெரும் சாதனையை சமன் செய்த இந்தியா
தொடர்ந்து 2 ஆண்டுகளாக இந்தியா இந்த சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
14 Nov 2024 8:57 PM ISTஇந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சில் தடுமாறுவது ஏன்..? - பாண்டிங் விளக்கம்
இந்திய பேட்ஸ்மேன்கள் தற்போது சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாற்றமாக செயல்பட்டு வருகின்றனர்.
10 Nov 2024 12:38 AM ISTஇந்தியாவால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியுமா..? - கவாஸ்கர் கணிப்பு
நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியின் மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
5 Nov 2024 1:26 PM ISTநியூசிலாந்து தூங்கும் ராட்சஷனை எழுப்பிவிட்டனர் - இந்திய அணியின் தோல்வி குறித்து ஆஸி.வீரர்
சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது.
5 Nov 2024 9:10 AM ISTவீரர்கள் இல்லை.. இந்திய அணியின் தோல்விக்கு அவர்தான் காரணம் - பாக். முன்னாள் வீரர் விமர்சனம்
இங்கிலாந்தின் பேஸ்பால் அணுகுமுறையை கம்பீர் காப்பியடிக்க முயற்சித்ததாக பாசித் அலி விமர்சித்துள்ளார்.
4 Nov 2024 3:36 PM IST